எசேக்கியேல் 41:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தரை துவக்கி வாசலின் மேற்புறமட்டும், தேவாலயத்தின் சுவரிலும், கேருபீன்களும் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது.

எசேக்கியேல் 41

எசேக்கியேல் 41:14-26