எசேக்கியேல் 40:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒவ்வொரு அறையும் ஒரு கோல் நீளமும் ஒரு கோல் அகலமுமாயிருந்தது; அறைவீடுகளுக்கு நடுவே ஐந்து முழ இடம் விட்டிருந்தது; வாசலின் மண்டபத்தருகே உள்வாசற்படி ஒரு கோலளவாயிருந்தது.

எசேக்கியேல் 40

எசேக்கியேல் 40:1-15