எசேக்கியேல் 4:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதை வாற்கோதுமை அடையைப்போல் சாப்பிடுவாயாக; அது மனுஷனிலிருந்து கழிந்த கஷ்டத்தின் வறட்டிகளால் அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சுடப்படுவதாக.

எசேக்கியேல் 4

எசேக்கியேல் 4:2-16