எசேக்கியேல் 39:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்ரவேல் பட்டணங்களின் குடிகள் வெளியேபோய், கேடகங்களும், பரிசைகளும், வில்லுகளும், அம்புகளும், வளைதடிகளும், ஈட்டிகளுமாகிய ஆயதங்களை எடுத்து எரிப்பார்கள்; ஏழு வருஷம் அவைகளை எடுத்து எரிப்பார்கள்.

எசேக்கியேல் 39

எசேக்கியேல் 39:4-11