எசேக்கியேல் 39:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் மாகோகிடத்திலும் தீவுகளில் நிர்விசாரமாய்க் குடியிருக்கிறவர்களிடத்திலும் அக்கினியை அனுப்புவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

எசேக்கியேல் 39

எசேக்கியேல் 39:1-7