எசேக்கியேல் 37:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படப்பண்ணும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

எசேக்கியேல் 37

எசேக்கியேல் 37:6-17