எசேக்கியேல் 34:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் நெய்யைச் சாப்பிட்டு, ஆட்டுமயிரை உடுப்பாக்கிக்கொள்ளுகிறீர்கள்: கொழுத்ததை அடிக்கிறீர்கள்; மந்தையையோ மேய்க்காமற்போகிறீர்கள்.

எசேக்கியேல் 34

எசேக்கியேல் 34:2-7