எசேக்கியேல் 33:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எங்கள் சிறையிருப்பின் பன்னிரண்டாம் வருஷம் பத்தாம் மாதம் ஐந்தாந்தேதியிலே எருசலேமிலிருந்து தப்பின ஒருவன் என்னிடத்தில் வந்து: நகரம் அழிக்கப்பட்டது என்றான்.

எசேக்கியேல் 33

எசேக்கியேல் 33:18-23