எசேக்கியேல் 3:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உடனே ஆவி எனக்குள்ளே புகுந்து, என்னைக் காலூன்றி நிற்கும்படி செய்தது, அப்பொழுது அவர் என்னுடனே பேசி: நீ போய், உன் வீட்டுக்குள்ளே உன்னை அடைத்துக்கொண்டிரு.

எசேக்கியேல் 3

எசேக்கியேல் 3:22-27