எசேக்கியேல் 29:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால், இதோ, நான் உனக்கும் உன் நதிகளுக்கும் விரோதமாக வந்து, மிக்தோல்முதல் எத்தியோப்பியாவின் எல்லையிலுள்ள செவெனேவரைக்கும் எகிப்துதேசத்தை அவாந்தரமும் பாழுமான வனாந்தரங்களாக்குவேன்.

எசேக்கியேல் 29

எசேக்கியேல் 29:5-15