எசேக்கியேல் 27:34 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ சமுத்திரத் திரைகளினாலே ஆழங்களில் உடைக்கப்பட்டபோது, உன் தொழில் துறையும் உன் நடுவிலுள்ள கூட்டம் அனைத்தும் அழிந்துபோயின என்பார்கள்.

எசேக்கியேல் 27

எசேக்கியேல் 27:29-36