எசேக்கியேல் 27:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேதான் புத்திரர் உன் வியாபாரிகளாயிருந்தார்கள்; அநேகம் தீவுகளின் வர்த்தகம் உன் வசமாகச் சேர்ந்தது; யானைத்தந்தங்களையும் கருங்காலி மரங்களையும் அவைகளுக்குப்பதிலாகக் கொண்டுவந்தார்கள்.

எசேக்கியேல் 27

எசேக்கியேல் 27:6-21