எசேக்கியேல் 26:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தன் குதிரைகளின் குளம்புகளினால் உன் வீதிகளையெல்லாம் மிதிப்பான்; உன் ஜனத்தைப் பட்டயத்தினால் கொன்றுபோடுவான்; உன் பலமான தூண்கள் தரையில் விழுந்துபோகும்.

எசேக்கியேல் 26

எசேக்கியேல் 26:7-18