எசேக்கியேல் 25:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: பெலிஸ்தியர் குரோதக்காரராயிருந்து, பழம்பகையால் கேடுசெய்யவேண்டுமென்று, வர்மம் வைத்துப் பழிவாங்கினபடியினால்.

எசேக்கியேல் 25

எசேக்கியேல் 25:7-17