எசேக்கியேல் 24:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீதியைச் சரிக்கட்டுவதற்காகக் கோபம் மூளும்படி நான் அவள் இரத்தத்தை மறைக்காமல் கன்மலையின்மேல் வைத்தேன்.

எசேக்கியேல் 24

எசேக்கியேல் 24:7-18