எசேக்கியேல் 23:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவ்விதமாய் உன் முறைகேட்டையும், நீ எகிப்துதேசத்தில் துவக்கின உன் வேசித்தனத்தையும் ஒழியப்பண்ணுவேன்; நீ இனி அவர்களை நோக்க உன் கண்களை ஏறெடுக்காமலும், எகிப்தை நினையாமலும் இருப்பாய்.

எசேக்கியேல் 23

எசேக்கியேல் 23:21-33