எசேக்கியேல் 23:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவள் தன் வேசித்தனங்களில் அதிகரித்தாள்; சுவரில் ஜாதிலிங்கத்தால் சித்திரந்தீர்ந்த கல்தேயரின் புருஷசுரூபங்களைக் கண்டாள்.

எசேக்கியேல் 23

எசேக்கியேல் 23:7-15