எசேக்கியேல் 23:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மகா அலங்கார உடுப்புள்ள தலைவரும், அதிபதிகளும், குதிரைகள்மேல் ஏறுகிற வீரரும், சௌந்தரியமுள்ள வாலிபருமான சமீபதேசத்தாராகிய அசீரிய புத்திரர்மேல் மோகங்கொண்டாள்.

எசேக்கியேல் 23

எசேக்கியேல் 23:11-16