எசேக்கியேல் 22:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் உங்களைக் கூட்டி, என் கோபமாகிய அக்கினியை உங்கள்மேல் ஊதுவேன்; அதற்குள்ளே நீங்கள் உருகுவீர்கள்.

எசேக்கியேல் 22

எசேக்கியேல் 22:13-26