எசேக்கியேல் 22:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதோ, நீ அநியாயமாய்ச் சம்பாதித்த பொருளினிமித்தமும், உன் நடுவில் நீ சிந்தின இரத்தத்தினிமித்தமும் நான் கைகொட்டுகிறேன்.

எசேக்கியேல் 22

எசேக்கியேல் 22:8-14