எசேக்கியேல் 20:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகிலும் அவர்களை அழிக்காதபடிக்கு, என் கண் அவர்களைத் தப்பவிட்டது; நான் அவர்களை வனாந்தரத்தில் நிர்மூலமாக்கவில்லை.

எசேக்கியேல் 20

எசேக்கியேல் 20:16-25