எசேக்கியேல் 2:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனுபுத்திரனே, நீ அந்தக் கலகவீட்டாரைப்போலக் கலகக்காரனாயிராமல், நான் உன்னோடே சொல்லுகிறதைக் கேள்; உன் வாயைத் திறந்து நான் உனக்குக் கொடுக்கிறதைப் புசி என்றார்.

எசேக்கியேல் 2

எசேக்கியேல் 2:3-10