எசேக்கியேல் 19:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்களுடைய பாழான அரமனைகளில் திரிந்து, அவர்களுடைய பட்டணங்களைப் பாழாக்கிற்று; அதினுடைய கெர்ச்சிப்பின் சத்தத்துக்கு தேசமும் அதிலுள்ள யாவும் திகைத்தது.

எசேக்கியேல் 19

எசேக்கியேல் 19:1-9