எசேக்கியேல் 19:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தாய்ச்சிங்கம் காத்திருந்து, தன் நம்பிக்கை அபத்தமாய்ப் போயிற்றென்று கண்டு, அது தன் குட்டிகளில் வேறொன்றை எடுத்து, அதை பாலசிங்கமாக வைத்தது.

எசேக்கியேல் 19

எசேக்கியேல் 19:1-13