எசேக்கியேல் 19:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ அமரிக்கையோடு இருக்கையில் உன் தாய் தண்ணீர் ஓரமாய் நாட்டப்பட்டதும், மிகுதியான நீர்ப்பாய்ச்சலால் கனிதருகிறதும் தழைத்திருக்கிறதுமான திராட்சச்செடியாயிருந்தாள்.

எசேக்கியேல் 19

எசேக்கியேல் 19:8-14