எசேக்கியேல் 18:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.

எசேக்கியேல் 18

எசேக்கியேல் 18:14-24