எசேக்கியேல் 17:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதோ, இவன் கையடித்துக் கொடுத்திருந்தும் உடன்படிக்கையை முறித்துப்போட்டு, ஆணையை அசட்டைபண்ணினான்; இப்படியெல்லாம் செய்தவன் தப்புவதில்லை.

எசேக்கியேல் 17

எசேக்கியேல் 17:16-24