எசேக்கியேல் 16:47 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகிலும் நீ அவர்களுடைய மார்க்கங்களிலே நடவாமலும், அவர்களுடைய அருவருப்புகளின்படி செய்யாமலும், அது மகா அற்பகாரியம் என்கிறதுபோல நீ உன் எல்லா வழிகளிலேயும் அவர்களைப் பார்க்கிலும் கேடாய் நடந்தாய்.

எசேக்கியேல் 16

எசேக்கியேல் 16:42-55