எசேக்கியேல் 16:38 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

விபசாரிகளையும் இரத்தஞ்சிந்தினவர்களையும் நியாயந்தீர்க்கிறபடியே உன்னை நியாயந்தீர்த்து, உக்கிரத்தோடும் எரிச்சலோடும் இரத்தப்பழியை உன்பேரில் சுமத்தி,

எசேக்கியேல் 16

எசேக்கியேல் 16:36-47