எசேக்கியேல் 16:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் நெற்றியில் நெற்றிப்பட்டத்தையும், உன் காதுகளில் காதணியையும், உன் தலையின்மேல் சிங்காரமான கிரீடத்தையும் தரித்தேன்.

எசேக்கியேல் 16

எசேக்கியேல் 16:2-20