எசேக்கியேல் 14:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் தேசத்தில் துஷ்டமிருகங்களை அனுப்ப, அம்மிருகங்களினிமித்தம் ஒருவரும் அதின் வழியாய் நடக்கக்கூடாதபடி வெறுமையும் பாழுமாகும்போது,

எசேக்கியேல் 14

எசேக்கியேல் 14:10-23