எசேக்கியேல் 12:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனுக்கு உதவியாக அவனைச் சுற்றிலும் இருக்கிற யாவரையும் அவனுடைய எல்லா இராணுவங்களையும் நான் சகல திசைகளிலும் தூற்றி, அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன்.

எசேக்கியேல் 12

எசேக்கியேல் 12:13-16