உபாகமம் 5:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்தபடியே செய்ய சாவதானமாயிருங்கள்; வலதுபுறம் இடதுபுறம் சாயாதிருப்பீர்களாக.

உபாகமம் 5

உபாகமம் 5:23-33