உபாகமம் 5:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்த உடன்படிக்கையைக் கர்த்தர் நம்முடைய பிதாக்களுடன் பண்ணாமல், இந்நாளில் இங்கே உயிரோடிருக்கிற நம்மெல்லாரோடும் பண்ணினார்.

உபாகமம் 5

உபாகமம் 5:1-10