உபாகமம் 5:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நாங்கள் கேட்டதுபோல, அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற ஜீவனுள்ள தேவனுடைய சத்தத்தை மாம்சமானவர்களில் யாராவது கேட்டு உயிரோடிருந்தது உண்டோ?

உபாகமம் 5

உபாகமம் 5:23-29