உபாகமம் 4:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?

உபாகமம் 4

உபாகமம் 4:1-13