உபாகமம் 33:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஜனங்களின் தலைவரும் இஸ்ரவேலின் கோத்திரங்களும் கூட்டங்கூடினபோது அவர் யெஷூரனுக்கு ராஜாவாயிருந்தார்.

உபாகமம் 33

உபாகமம் 33:1-12