உபாகமம் 33:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

செபுலோனைக்குறித்து: செபுலோனே, நீ வெளியே புறப்பட்டுப்போகையிலும், இசக்காரே, நீ உன் கூடாரங்களில் தங்குகையிலும் சந்தோஷமாயிரு.

உபாகமம் 33

உபாகமம் 33:8-28