உபாகமம் 32:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்களோ தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; இதுவே அவர்கள் காரியம்; அவர்கள் மாறுபாடும் தாறுமாறுமுள்ள சந்ததியார்,

உபாகமம் 32

உபாகமம் 32:4-7