உபாகமம் 28:37 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் உன்னைக் கொண்டுபோய்விடும் எல்லா ஜனங்களுக்குள்ளும் பிரமிப்பும் பழமொழியும் பரியாசச் சொல்லுமாவாய்.

உபாகமம் 28

உபாகமம் 28:36-44