உபாகமம் 27:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்னும் மோசே, லேவியராகிய ஆசாரியர்களும் கூட இருக்கையில், இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: இஸ்ரவேலே, கவனித்துக் கேள்; இந்நாளிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஜனமானாய்.

உபாகமம் 27

உபாகமம் 27:7-12