உபாகமம் 24:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

திரிகையின் அடிக்கல்லையாவது அதின் மேற்கல்லையாவது ஒருவரும் அடகாக வாங்கக்கூடாது; அது ஜீவனை அடகுவாங்குவதுபோலாகும்.

உபாகமம் 24

உபாகமம் 24:1-11