உபாகமம் 24:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலைசெய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டும்

உபாகமம் 24

உபாகமம் 24:11-22