உபாகமம் 23:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கடனாகக் கொடுக்கிற பணத்துக்கும், ஆகாரத்துக்கும், கடனாகக் கொடுக்கிற வேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரன் கையில் வட்டிவாங்காயாக.

உபாகமம் 23

உபாகமம் 23:13-25