உபாகமம் 23:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தன் எஜமானுக்குத் தப்பி உன்னிடத்தில் வந்த வேலைக்காரனை அவனுடைய எஜமான் கையில் ஒப்புக்கொடாயாக.

உபாகமம் 23

உபாகமம் 23:13-19