உபாகமம் 22:10-12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

10. மாட்டையும், கழுதையையும் பிணைத்து உழாதிருப்பாயாக.

11. ஆட்டுமயிரும் பஞ்சுநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்திக்கொள்ளாயாக.

12. நீ தரித்துக்கொள்ளுகிற உன் மேல்சட்டையின் நான்கு ஓரங்களிலும் தொங்கல்களை உண்டுபண்ணுவாயாக.

உபாகமம் 22