உபாகமம் 21:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்து மூப்பர், வேலையில் பண்படாததும் நுகத்தடியில் பிணைக்கப்படாததுமான ஒரு கிடாரியைப் பிடித்து,

உபாகமம் 21

உபாகமம் 21:1-10