உபாகமம் 20:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடேகூடப் போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல்லவேண்டும்.

உபாகமம் 20

உபாகமம் 20:2-5