உபாகமம் 20:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய்.

உபாகமம் 20

உபாகமம் 20:1-17