உபாகமம் 2:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதுவும் இராட்சதருடைய தேசமாக எண்ணப்பட்டது; முற்காலத்தில் இராட்சதர் அதிலே குடியிருந்தார்கள், அம்மோனியர் அவர்களைச் சம்சூமியர் என்று சொல்லுகிறார்கள்.

உபாகமம் 2

உபாகமம் 2:18-25